அறிவியல் மற்றும் மானுடவியல் புலம்

எஸ்.ஆர்.எம் - இல் தமிழக அருங்காட்சியகங்கள் என்ற தலைப்பில்

5.03.2025 அன்று 45 குழுக்கள் பங்கேற்று தங்கள் பங்களிப்பை வழங்கினர்.


திருச்சிராப்பள்ளி,எஸ்.ஆர்.எம்.அறிவியல் மற்றும் மானுடவியல் புல மாணவர்கள் உலகம் வியக்கும் தமிழக வரலாற்றுச் சின்னங்களை நம் எஸ்.ஆர்.எம் - ல் காட்சிப்படுத்திய தமிழ்த் துறை கண்காட்சி 2025 . வரலாற்றில் கால்தடம் பதிக்கும் எங்கள் மாணவர்கள், தமிழக வரலாற்றைப் பேசும் காணொளி உங்களுக்காக .....

திருச்சிராப்பள்ளி

எஸ். ஆர். எம் அறிவியல் மற்றும் தொழில் நுட்பக் கல்வி நிறுவனம் , 


அறிவியல் மற்றும் மானுடவியல் புலம் 


தமிழ்த் துறை கண்காட்சி - 2025


எஸ்.ஆர்.எம்-இல் தமிழக அருங்காட்சியகங்கள்

 

மிக சிறப்பான பங்களிப்பு தந்த மூன்று குழுவினரும் முதன்மை வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்


  • நெல்லை சீமை, 
  • ஆரூர்ஆழித்தேர்
  • திருவரங்க சங்கம்


சன்ஜிதா. தி ( II BCOM ISM)

சஞ்சீவ்.கா ( II BCA DS)

தர்ஷிகா. ர (I BCA DS)

சுகந்த் . அ (II BCA DS)

சிவராமகிருஷ்ணன்.கோ ( I BBA)

சபரீஸ்வரன்.மு (I BBA)

சிபிச்சந்திரன்.ர (I BBA)


நித்தின் ரோஷன். எ(II BCA DS)

கு. தீபா தர்ஷினி(II BCA DS)

போ. மனிஷா (II BCA DS)

ச.பார்த்திபன் (II BCA DS)

சு. பரத் ( II BCA DS)

ஆ.‌ பிரசன்னா ( II BCA DS)


சக்திவேல்.மு ( II BCA DS)

பரத்.சி (II BCADS)

ராதிகா செல்வி அ(Il BCOM ISM)

பதஞ்சலி மனோகரன் . ச (IBBA)

ரத்னேஷ். ம.சு (IIBSC CS)

ஸ்ரீராம் (IBCOM)

ஜனனி. வெ.சு. (I BBA)



இப்படிக்கு ,

தமிழ்த்துறை

அறிவியல் மற்றும் மானுடவியல் புலம்

எஸ்.ஆர்.எம் - திருச்சி

By Kurinjivendhan N June 8, 2026
Yellow Belt Program Certification (YBP)
By Kurinjivendhan N May 12, 2026
Commerce Students Placed at City Union Bank
By Kurinjivendhan N May 12, 2026
B.Com Students Placed at Bank of America
By Kurinjivendhan N May 12, 2026
Commerce Students Placed at Accenture
By Kurinjivendhan N May 12, 2026
III BBA Student Placed at Bank of America
By Kurinjivendhan N May 12, 2026
III BBA Students Successfully Placed at TCS
By Kurinjivendhan N May 12, 2026
III Year BBA Students Successfully Placed
By Kurinjivendhan N May 12, 2026
B.Sc Computer Science Student Placements
By Kurinjivendhan N May 12, 2026
BCA Data Science Student Placements
By Kurinjivendhan N May 12, 2026
Final Year BCA Data Science Student of SRMIST Tiruchirappalli Successfully Placed at First Source Solutions Ltd., Chennai
Show More